‘ராஜா ராணி’ 27ம் தேதி ரிலீஸ்…
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ், தி நெக்ஸ்ட் பிக் பியூப்பிள் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் ‘ராஜா ராணி’ திரைப்படம் இம்மாதம் 27ம் தேதி வெளியாகிறது. அனைவரும்…