1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘ஜில்லா’வில் விஜய் பாடினார்…

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், நேசன் இயக்கத்தில், இமான் இசையைமப்பில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜில்லா’. இந்த படத்தில் இமான் இசையமைப்பில் வைரமுத்து எழுதிய ஒரு பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியிருக்கிறார் விஜய். “இது ஒரு  இனிமையான மெலடி பாடல்,”…

தமிழுக்கு வரும் மம்முட்டி மகன்…

மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டாரான மம்முட்டியின் மகன் துல்கர் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கம்ப்ளெயின்ட்’ புகழ் நஸ்ரியா நடிக்கிறார். சித்தார்த், அமலா பால் நடித்த ‘காதலில் சொதப்புது எப்படி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலாஜி மோகன் இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.…

சிம்பு – பாண்டிராஜ் படம் இன்று ஆரம்பம்…

‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களுக்குப் பிறகு பாண்டிராஜ் , சிம்புவை வைத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. இந்த படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம், சூரி ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். படத்திற்கான டைட்டில்…

நடிப்பை விட்டு படிக்கப் போகும் நடிகை…

‘மயக்கம் என்ன’, ‘ஒஸ்தி’ என்ற இரண்டு தோல்விப் படங்களில் ஒரே நேரத்தில் நடித்தால் தமிழ் சினிமா எப்படி தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கும். படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை யார் யாரோ அனுபவிப்பார்கள். ஆனால், தோல்வியடைந்தால் சம்பந்தமேயில்லாமல் யார் மீதோ குறை சொல்லிவிடுவார்கள். அப்படித்தான் ஆகிப் போனது மேற்…

அண்ணனை எதிர்க்கப் போகிறாரா தம்பி…

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அரசியல் கூட்டணி எப்படி அமையப் போகிறது என்பதை இப்போதே சொல்லி விட முடியாது. ஆனாலும், நிச்சயம் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாற்றம் ஆந்திர அரசியலில் கொஞ்சம் அதிகமாகவே வீசும் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டைப் போலவே ஆந்திராவிலும், சினிமாவையும் அரசியலையும் பிரிக்க…

‘ஆரம்பம்’ படத்தைப் பார்த்து பாராட்டிய அஜித்…

ஸ்ரீ சத்ய சாய் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் A .ரகுராம் தயாரிப்பில் , விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் , அஜீத் குமார் – ஆர்யா, மற்றும் பலர் நடிப்பில் உருவான ‘ஆரம்பம்’  படத்தின்  தணிக்கை அதிகாரிகளுக்கான பிரத்தியேக காட்சி நேற்று சென்னையில் உள்ள திரை அரங்கில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து…

‘ஸ்ரீபெரும்புதூர்’ என்ற பெயரில் ஒரு தெலுங்குப் படம்..

படத்தின் தலைப்பே எதைப் பற்றிய படம் என்பதை புரிய வைத்திருக்கும். 2007ம் ஆண்டு மேஜர் ரவி இயக்கி மம்முட்டி நாயகனாக நடித்த ‘மிஷன் 90 டேஸ்’  (Mission 90 Days) என்ற படத்தை ‘ஸ்ரீபெரும்புதூர்’ என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தின் கதை…

நயன்தாரா நடிக்கும் ‘அனாமிகா’ – டிசம்பர் ரிலீஸ்…

வித்யாபாலன் நடித்து ஹிந்தியில் வெளியாகி கமர்ஷியலாகவும் வெற்றி பெற்று, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘கஹானி’. தெலுங்கின் பிரபல இயக்குனரான சேகர் கம்முலா இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வருகிறார். வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஹிந்தி படத்தினை நம்ம…

ரஜினிகாந்த், அமீர்கான் போன்றவர் சூர்யா – புகழ்ந்து பேசிய இயக்குனர் அமீர்

அரசியலிலும், சினிமாவிலும் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்று சொல்வார்கள். அது நேற்று நடந்த ‘ஜன்னல் ஓரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நன்றாகவே எதிரொலித்தது. பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் சூர்யா, விஷால் மற்றும் பலர் கலந்து கொண்ட ஒரு பிரம்மாண்டமான விழாவாக நடைபெற்றது.…

கௌதம் மேனன் படத்தில் நடிப்பேன் – சூர்யா அதிரடி அறிவிப்பு

கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்து படத்தின் நடிப்பேன்’ என சூர்யா அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கௌதம் மேனன் இயக்குவதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்காமல் சூர்யா விலகியது அனைவருக்கும் தெரிந்ததே. ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ என்ற இரு பெரிய வெற்றிகளைக் கொடுத்த இவர்கள் ஏன் பிரிந்தார்கள்…