அம்மாவாக நடிக்கும் மீனா…
ரஜினிகாந்த் நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் சிறுமியாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தவர் மீனா. பின்னர் கதாநாயகியாக உயர்ந்து ரஜினிகாந்துடனே ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த், அர்ஜுன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் தமிழிலும், தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற நடிகர்களுடனும், மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி…