‘பிரியாணி’ திருட்டு ஆடியோ – புகார் அளிக்கப்பட்டது…
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில், கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி மற்றும் பலர் நடிக்கும் ‘பிரியாணி’ படத்தின் பாடல்கள் ஆடியோ சில இணையதளங்களில் , அதிகாரபூர்வ வெளியீட்டுக்கு முன்னரே வெளியாகிவிட்டது. படம் வெளியான பின் , அந்த படங்களே வீடியோவாக , பல இணையதளங்களில் வெளியாவதை தடுக்க…