1. Home
  2. Author Blogs

Author: admin

admin

படமே வரலை…அதற்குள் இணையத்தில்…

பவன் கல்யாண், சமந்தா நடித்து  ரிலீசுக்குத் தயாராக உள்ள தெலுங்குத் திரைப்படம் ‘அதரின்திக்கி தரேதி’. தெலுங்கான போராட்டம் காரணமாக இப்படம் அக்டோபர் மாதம்தான் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், திடீரென இப்படத்தின் 90 நிமிட படக் காட்சிகள் நல்ல தரமான விதத்தில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு விட்டன. இதை சிறிதும்…

பணமும்தான் முக்கியம் – சமந்தா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் என தெலுங்குத் திரையுலகில் பெயர் எடுத்தவர். சமீபத்திய பேட்டி ஒன்றில், “ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு பணமும்தான் முக்கியம், ” என கூறியுள்ளார். “சில படங்களை நல்ல கதைகளுக்காக…

இன்றைய ரிலீஸ்…

இன்று 20 செப்டம்பர் 2013 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம். 6 மெழுகுவர்த்திகள் அபி அபி பிக்சர்ஸ் மற்றும் ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வி.இசட்.  துரை இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் படம். ஷாம், பூனம் கௌர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். யா யா எம்…

‘ஜமாய்’ – கௌரவ வேடத்தில் ஆனந்த பாபு

25 வருடங்களுக்கு முன்பு ஆனந்த்பாபு கதாநாயகனாக நடித்து 250 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற “பாடும் வானம்பாடி” என்ற படத்தை இயக்கியவர் எம்.ஜெயக்குமார். இந்த படத்தில் சிறுவன் ஒருவனுக்கு நடனம் சொல்லி தரும் மாஸ்டர் வேடத்தில் கௌரவ வேடத்தில் நடித்து தரும்படி ஆனந்த்பாபுவிடம் கேட்டாராம் இயக்குனர் மறுப்பேதும்  சொல்லாமல் ஆனந்த் பாபு…

‘ஆப்பிள் பெண்ணே’ – ரோஜா ஆடும் பாடல்

ஆர்.கே. கலைமணி இயக்கத்தில் மணிசர்மா இசையில், வத்சன், ஐஸ்வர்யா, ரோஜா தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆப்பிள் பெண்ணே’. இந்த படத்திற்காக ரோஜா பாடி ஆடும் பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஒரு கிராமத்தில் சின்னதாய் ஹோட்டல் நடத்தி வருபவர் ரோஜா. கதாநாயகியின் அம்மா. “உணவே…

சிவகார்த்திகேயன் வசூல் நாயகனா ?

கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வரும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் விளம்பரங்களைப் பார்த்தவர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். தினமும் சிவகார்த்திகேயன் படத்துடன் ‘வசூல் மன்னர்கள்’, ‘வசூல் நாயகன்’, என கொஞ்சம் ஓவராகவே புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். கோடம்பாக்க வட்டாரத்தில் நாம் விசாரித்த வரையில் உண்மையிலேயே ‘வருத்தப்படாத வாலிபர்…

ஸ்ரீதேவி நடிக்கும் மும்மொழிப் படம்…

இந்தியத் திரையுலகில் இன்றும் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த படமும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல கதைகளை கேட்டு வந்தாலும் அவரை எந்த கதையும் ஈர்க்காத நிலையில், தற்போது தெலுங்குத்…

200 கோடிக்கு மேல் வசூல் செய்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’

ஷாரூக் கான், தீபிகா படுகோனே, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் இதுவரை சுமார் 225 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாம். முதல் நாளில்  மட்டும் சுமார் 33 கோடி ரூபாய் வசூல்…

ரஜினிகாந்தை சந்திக்கிறாரா மோடி ?

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரஜினிகாந்த், பாரதீய ஜனதா காட்சியை ஆதரிக்க வேண்டும் என தமிழக பாரதீய ஜனதா வேண்டுகோளும் விடுத்தது. இதனிடையே, வரும் 26ம் தேதி திருச்சியில் நடைபெற…

மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் – பிரியாமணியின் ஆசை

தமிழில் ‘பருத்தி வீரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்றாலும், தொடர்ந்து இங்கு நல்ல படங்கள் கிடைக்காமல் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் பிரியாமணி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு மேக்கப் இல்லாமல் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது ஆசை.  அது மட்டுமல்ல…