1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘16 வயதினிலே’ வருகிறது…

வெற்றிகரமாக ஓடிய பழைய படங்களை தூசி தட்டி எடுத்து, அவற்றை டிஜிட்டலுக்கும், டிடிஎஸ்ஸுக்கும், சினிமாஸ்கோப்புக்கும் மாற்றி இன்றைய தலைமுறை ரசிகர்களை கவரும் விதத்தில் வெளியிடுவது தொடர்கிறது. ‘கர்ணன்’, ‘பாசமலர்’, இன்று வெளியாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ படங்களைத் தொடர்ந்து ‘16 வயதினிலே’ படமும் விரைவில் வெளிவர இருக்கிறது. பாரதிராஜா இயக்கத்தில்,…

அட்லி சொன்ன ‘அட்டகாசமான கதை’

அட்லி யாரென்பது சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு, திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் இயக்குனர்தான் இவர். படம் நன்றாக ஓடி வருவதால் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்து இயக்குனர் அட்லி, ஆர்யா, ஜிவி பிரகாஷ்குமார், டி.முத்துராஜ்(கலை இயக்குனர்), ரூபன் (படத்தொகுப்பாளர்) சண்முகம் (தயாரிப்பாளர்) ஆகியோர்…

ஹன்சிகா மீது வழக்கு – தயாரிப்பாளர் அதிரடி

சிவம் அசோசியேட்ஸ்  சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி தயாரித்து கொண்டிருக்கும்  “ரவுடி கோட்டை”படத்தை தமிழில் திரையிட அனுமதிக்க கூடாது என்று ஹன்சிகா மோத்வானி நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் என்று ஒரு நாளிதழ் செய்தி வெளிட்டுள்ளது.    அது பற்றி தயாரிப்பாளர் எஸ். சுந்தரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது… தெலுங்கில் வெளியான…

இளையராஜா எனக்கு அப்பா போன்றவர் – மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்துள்ள ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அனைவரது பாராட்டுதல்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் இளையராஜாவின் இசையமப்பு படத்திற்கு மிகவும் உயிரோட்டமாக அமைந்துள்ளது. சமீப காலங்களில் இப்படி ஒரு இசையை பார்த்ததில்லை என அனைவரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மிஷ்கின் அளித்த…

‘கோச்சடையான்’ ஆரவாரமாக இருக்கும்…

‘கோச்சடையான்’ படம் மிகவும் புதுமையான முறையில் எடுக்கப்பட்டுள்ளதால் மிகவும் ஆரவாரமாகவும், அட்டகாசமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டிரைலர் வெளியான நாளிலிருந்து இதுவரை 34,26,773 பேர் பார்த்து ரசித்துள்ளனர். படத்தின் டிரைலருக்கே இந்த அளவு வரவேற்பு இருக்கும் நிலையில் படத்தின் பாடல்களும், படமும் அனைத்து ரசிகர்களையும் கவரும் விதத்தில்…

விபத்தில் சிக்கிய ராகவா லாரன்ஸ்

‘காஞ்சனா’ வெற்றிக்குப் பிறகு லாரன்ஸ் நடித்து இயக்கும் படம் “முனி -3 கங்கா”  இந்த படத்தின் பாடல் காட்சி ஒத்திகையின் போது லாரன்ஸ் தடுமாறி கிழே விழுந்தார். அதனால் அவரது கழுத்து மற்றும் கைகளின் மணிகட்டுகளில் பலத்த அடிபட்டது. அவர் உடனடியாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருபது நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு…

தெலுங்கிலும் பாடினார் கார்த்தி…

‘பிரியாணி’ படத்தில் ஒரு பாடலைப் பாடியதன் மூலம் தமிழில் பாடகரானார் கார்த்தி. இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது ‘பிரியாணி’ தெலுங்கு படத்திற்காகவும் அதே பாடலை பாடி தெலுங்கிலும் பாடகராக மாறியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த பாடல்களை பாடியுள்ளார் கார்த்தி. தீபாவளிக்கு வரும்…

சூர்யாவுக்கு கதை ரெடி – கௌதம்

கௌதம் இயக்க சூர்யா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படம் பூஜை போடப்பட்டு அதன் பின் அப்படியே நின்று விட்டது. சூர்யாவுக்கு , கௌதம் சொன்ன கதை பிடிக்கவில்லை என்றும், அதனால்தான் மேற்கொண்டு படப்பிடிப்பு நடக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் கதையை மாற்றி அமைத்து விட்டதாக கௌதம் தெரிவித்துள்ளார்.…

ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் – அனுஷ்கா

யோகா ஆசிரியையாக இருந்து திரையுலகில் கதாநாயகியாக திடீரென அறிமுகமானவர் அனுஷ்கா. நல்ல உயரம், அழகான தோற்றம், திறமையான நடிப்பு இவற்றால் சீக்கிரமே தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் என்கிறார் அனுஷ்கா. அவர் மேலும் கூறுகையில், “சினிமாவில்…

இரண்டாம் உலகம் – ஹங்கேரியில் ரீ-ரிக்கார்டிங்

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரத்தில் ‘சிம்பொனி’  இசை அமைக்கப்படுகிறது. இதற்காக இப்படத்திற்கு பின்னணி இசை மட்டும் அமைக்கும் அனிருத், இயக்குனர் செல்வராகவன் ஹங்கேரி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ், தாமதப்படுத்துவதால் அவருக்குப்…