செப். 9ம் தேதி ‘மத கஜ ராஜா’ ரிலீஸ்…
சுந்தர் .சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘மத கஜ ராஜா’ (MGR) திரைப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இப்படம் முடிந்து பல மாதங்களாகியும் சில பல பிரச்சனைகளால் வெளிவருவது தள்ளிக் கொண்டே போனது. சுந்தர்…