1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘இரண்டாம் உலகம்’ ஒரு பாடல் வெளியீடு…

செல்வராகவன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் இசை வெளியிடு நாளை மறுநாள்  4ம் தேதியன்று நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இன்று ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், தனுஷ் முதன் முதலாக பாடிய பாடல் இன்று வெளியிடப்பட்டது. செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை’…

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சலீம்’

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். இவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘சலீம்’. இப்படத்தை நிர்மல் குமார் இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக அக்‌ஷா பர்தசானி நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் 50 சதவீத…

உதயநிதி ஜோடியாக காஜல் அகர்வால்…

உதயநிதி ஸ்டாலின் அடுத்து ஹீரோவாக நடிக்க இருக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் வெற்றிகரமான ஹீரோவாக அறிமுகமானார். இப்போது எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடித்து வருகிறார். முதல்…

அழித்தவர்களுக்கு நன்றி – இது இராஜகுமாரன் ஸ்டைல்

மிகப் பெரிய நட்சத்திரங்களின் படமே மூன்று வாரங்கள் ஓட தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் இயக்கி, ஹீரோவாக நடித்த முதல் படத்தை 105வது நாளாக ஓட வைத்திருக்கிறார் இயக்குனரும், நடிகருமான இராஜகுமாரன். பட வெளியீட்டிற்கு பல நாட்களுக்கு முன்பே பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து வந்தவர் 100 நாளைக் கடந்த…

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அனிருத்…

மூன்று படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். அதில் முதலாவதாக வெளிவந்த ‘3’ மூன்று நாட்கள் கூட ஓடவில்லை. இரண்டாவதாக வந்த ‘எதிர் நீச்சல்’ , எதிர் நீச்சல் போட்டு ஓரளவிற்கு ஓடியது. மூன்றாவது படமான ‘வணக்கம் சென்னை’ இனிமேல்தான் வெளிவர வேண்டும். இப்படி மூன்று படம் இசையமப்பதற்குள்ளாகவே தன்னுடைய சம்பளத்தை…

காதலிக்க நேரமில்லை – ‘நேரம்’ நஸ்ரியா

ஒரு ஹீரோவும், ஒரு ஹீரோயினும் ஒரு படத்துல சேர்ந்து நடிச்சால், உடனே அவங்களுக்குள்ள காதல்னு பரப்புறதே சிலருக்கு வேலையா இருக்கு. அது நேத்து வந்த ஹீரோயினுக்கும் நடக்கிறதுதான் கொடுமை. ‘நேரம்’னு ஒரு படம்தான் நஸ்ரியா நடிச்சி வெளிவந்திருக்கு. அடுத்ததா ‘நய்யாண்டி, ராஜா ராணி,திருமணம் என்னும் நிக்காஹ்’ படங்கள் வர்ற…

கல்யாண கோலத்தில் த்ரிஷா ?

செய்தியோட தலைப்பைப் பார்த்து ஏதாச்சும் தப்பா நினைச்சிக்காதீங்க…இப்பலாம் எது வேகமா பரவுதோ இல்லையோ இந்த வதந்தி மட்டும் ரொம்ப வேகமா பரவுது… த்ரிஷாவோட இந்த அழகான ஸ்டில்லைப் பார்த்ததும், இந்த ஸ்டில்லுக்காகவே ஏதாவது செய்தி எழுதணும்னு தோணுச்சி. அதான் இந்த நியூஸ்… ‘பூலோகம்’ படத்துல த்ரிஷா கல்யாண காட்சியில…

‘சீமாந்திரா’ முதல்வர் ஆகிறாரா சிரஞ்சீவி ?

ஆந்திர பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து ‘தெலுங்கானா,’ ‘சீமாந்திரா’ என்ற இரு மாநிலங்கள் இன்னும் சில மாதங்களுக்குள் உருவாக இருக்கின்றன. ஒரு பக்கம் எதிர்ப்பும், மறு பக்கம் ஆதரவும் கிளம்பி வரும் நிலையில், புதிதாக உருவாக இருக்கும் இரு மாநிலங்களின் முதல்வர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவி வருவதாகத் தெரிகிறது.…

ஹிந்திக்குப் போகும் ‘வேட்டை’

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த ‘வேட்டை’ திரைப்படம் விரைவில் ஹிந்தியில் தயாராக இருக்கிறது. இப்படத்தை ஹிந்தித் திரையுலகின் பிரபல இயக்குனரான கரண் ஜோஹர் தயாரிக்கவிருக்கிறார். நட்சத்திரங்கள் இன்னும் முடிவாகவில்லை. ‘வேட்டை’ திரைப்படம் தெலுங்கில் ‘தட்கா’ என்ற பெயரில்…

இமான் இசையில் பாடிய ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு பின்னணிப் பாடகியும் கூட என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நடிப்பில் பிஸியானதும் அவர் பின்னணி பாடுவதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் தற்போது இமான் இசையமைப்பில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ரவி பிரசாத் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ரவி தியாகராஜன் இயக்கத்தில் , கௌதம்…