1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சினேகன் – சினேகா நடிக்கும் ‘இராஜராஜ சோழனின் போர்வாள் ’

இளையராஜா இசையமைப்பில் சினேகன் நாயகனாக நடிக்கவிருக்கும்  ‘இராஜராஜ சோழனின் போர்வாள்’ விரைவில் ஆரம்பமாக உள்ளது. உலக சினிமா வரலாற்றில் மக்கள் முன்னிலையில் இளையராஜா மெட்டமைக்க இப்படத்தின் துவக்க விழா அடுத்த மாதம் 11ம் தேதி கரூரில் உள்ள சித்தர் கருவூரான் சன்னதியில் நடைபெற உள்ளது. சித்தர் கருவூரான்தான் இராஜராஜ…

‘புறம்போக்கு’ டைட்டிலுக்கும் பிரச்சனை…

படத்தோட கதையைக் கூட எழுதிடலாம் போல இருக்கு, ஆனால், ஒரு படத்துக்கு டைட்டில் வைக்கிறது இப்பலாம் ஒரு பிரச்சனையாவே வந்துடுது. யு டிவி தயாரிப்பில், எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு ‘புறம்போக்கு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. ‘புறம்போக்கு’…

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘என்னமோ ஏதோ’

ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரவி தியாகராஜன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ராகுல் ப்ரீத் சிங் நடிக்கும் படத்திற்கு ‘என்னமோ ஏதோ’ என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அலா மொதலயிந்தி’ என் படத்தின் ரீமேக்தான் இந்த படம். பிரபு, நிகிஷா பட்டேல், அழகம் பெருமாள், மதன்…

ராணிகள் வராத ‘ராஜா ராணி’ இசை வெளியீடு…

‘ராஜா ராணி’ திரைப்படத்தின் இசை வெளியீடு நடந்த சென்னை, சத்யம் திரையரங்கிற்குள் நாம் நுழையும் போதே ஏகப்பட்ட கூட்டம். தேடி பிடித்து ஒரு இடத்தில் உட்கார்ந்த நேரத்தில் படத்தின் டிரைலரையும் , பாடலையும் திரையிட்டார்கள். சும்மா சொல்லக் கூடாது….இளமையான , துடிப்பான ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்ப்பு…

அடுத்து…விஜய்யின் ‘அதிரடி’

‘தலைவா’ படம் பல தடுமாற்றங்களுக்குப் பிறகு ஒரு வழியாக வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் தற்போது ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். ‘தலைவா’ பிரச்சனைக்குப் பின் ‘ஜில்லா’விலும் என்ன மாற்றங்கள் இருக்குமோ என விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்…

ஆர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ‘புறம்போக்கு’…

யு டிவி மோஷன் பிக்சர்ஸ், தி வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அடுத்து உருவாக உள்ள படம் ‘புறம்போக்கு’. ‘இயற்கை, ஈ, பேராண்மை’ படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இந்த படத்தை இயக்குகிறார். ஆர்யா, விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர மூன்றாவதாக…

‘மத கஜ ராஜா’ படத்தை வாங்கிய விஷால்…

சுந்தர் .சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘மத கஜ ராஜா’ படத்தை விஷாலே வாங்கி ரிலீஸ் செய்கிறார். விஷாலின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் ‘மத கஜ ராஜா’ வரும் செப்டம்பர் மாதம் 9ம் விநாயகர்…

பணம், புகழுக்கு எப்போதுமே ஆசைப்பட்டதில்லை – ஸ்ருதிஹாசன்

தமிழில், தற்போது ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கிலும், ஹிந்தியிலும் மிகவும் பிஸியாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் பணம், புகழுக்கு எப்போதுமே ஆசைப்பட்டதில்லை என கூறியிருக்கிறார். மேலும், அவர் கூறியதாவது… “நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், எனக்குள் இருக்கும் நடிகையை அடுத்த கட்டத்திற்கு…

‘ராஜா ராணி’ இயக்குனரை வாழ்த்திய ரஜினிகாந்த்

‘ராஜா ராணி’ படத்தின் இயக்குனரான அட்லீயை ரஜினிகாந்த் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அட்லீ, இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக ‘ எந்திரன், நண்பன்’ ஆகிய படங்களில் பணி புரிந்தவர். ‘ராஜா ராணி’ படத்தின் இசை வெளியீடு வரும் 23ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, ரஜினிகாந்தை நேரில் சந்தித்து விழாவுக்கு வருமாறு…

தலைவா – விமர்சனம்

தயாரிப்பு – ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன் – எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் இணை தயாரிப்பாளர்கள் – ச.பி. சுனில், ச.பி. தினேஷ் வெளியீடு – வேந்தர் மூவீஸ் – எஸ்.மதன் எழுத்து, இயக்கம் – விஜய் இசை – ஜி.வி.பிரகாஷ்குமார் பாடல்கள் – நா.முத்துக்குமார் ஒளிப்பதிவு – நீரவ்…