1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘வணக்கம் சென்னை’ – 5 பாடல்கள் பாடியுள்ள அனிருத்

ரெட் ஜெயன்ட் மூவீஸ்  உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் ‘வணக்கம் சென்னை’ படத்தின் இசை வெளியீடு வரும் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் விவரத்தை சோனி ஆடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள 7 பாடல்களில் 5 பாடல்களை அனிருத்தே…

அஜித் பட டைட்டில் “ஆரம்பம்” – அதிகாரபூர்வ அறிவிப்பு

அப்பாடா….ஒரு வழியா அஜித் படத்தோட டைட்டில் அறிவிச்சிட்டாங்க…படத்தோட பேரு “ஆரம்பம்”. எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது…யூகத்தின் அடிப்படையில் பல பெயர்கள் பரிசீலிக்க பட்டது . ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது . இது வரை எந்த ஒரு படத்துக்கும் ‘தலைப்பு ‘ குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை…

சிகப்பான பெண்களைத்தான் ஹீரோக்களுக்கு பிடிக்கிறது – தன்ஷிகா

ஹன்சிகாவைப் பிடிக்கிற ஊர்ல தன்ஷிகாவைப் பிடிக்காமப் போயிடுமா என்ன ? ஜெயம் ரவி நடித்த ‘பேராண்மை’ படத்தில் அறிமுகமாகி, ‘மாஞ்சா வேலு’, தொடர்ந்து ‘அரவான்’, ‘பரதேசி’ ஆகிய படங்களின் மூலம் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் தன்ஷிகா. சமீபத்திய பத்திரிகைப் பேட்டி ஒன்றில், “ஹீரோக்களுக்கு சிகப்பான பெண்களைத்தான் பிடிக்கிறது,”…

தனுஷ் ஹிந்திப் படம் 100 கோடி வசூல்…

தனுஷ், ஹிந்தியில் முதல் முறையாக ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘ராஞ்சனா’ ஹிந்தித் திரைப்படம் இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, பாலிவுட் வட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படும் ‘100 கோடி கிளப்’பில் இணைந்தது. தனுஷ், சோனம் கபூர் நடித்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவான…

நடிகை மஞ்சுளா விஜயகுமார் மறைவு…

நடிகை மஞ்சுளா விஜயகுமார் (59) இன்று காலை சென்னையில் காலமானார். குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி இவர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மூன்று மகள்களும் திரையுலகில் ஹீரோயின்களாக சில படங்களில் நடித்து,  திருமணமான பின் குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர்கள். வீட்டில் கீழே விழுந்ததில்…

இயக்குனர் பேரரசுக்கு தடை…

‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘தர்மபுரி’, ‘பழனி’ , ‘திருவண்ணாமலை’ போன்ற படங்களை இயக்கிய பேரரசு தற்போது மலையாளத்தில் “சன் ஆஃப் அலெக்சாண்டர்” என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை தமிழில் ‘திகார்’ என்ற பெயரில் வெளியிட இயக்குனர் பேரரசு முடிவெடுத்தார். இது சம்பந்தமான செய்திகளும் அனைத்து மீடியாக்களிலும் வெளிவந்தன. இந்நிலையில் மலையாளத்…

‘பிரியாணி’ செப்டம்பர் 6 ரிலீஸ்…

கார்த்தி, ஹன்சிகா, வெங்கட் பிரபு மற்றும் பலர் நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘பிரியாணி’ திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 100வது படமாக…

உதவி இயக்குனர்களுக்கு மாதச்சம்பளம் – இயக்குனர்கள் சங்கம்

இந்தியத் திரை உலகிலேயே முதன் முறையாக உதவி இயக்குனர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்கும் வகையிலான புதிய திட்டத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் துவக்க உள்ளது. இது சம்பந்தமாக நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சங்கத் தலைவர் விக்ரமன் கூறியதாவது, “இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதத்திற்குள்ளாகவே…

ஷாரூக் கான் – சல்மான் கான் திடீர் சந்திப்பு

ஹிந்தி திரையுலகில் இரு பெரும் நட்சத்திரங்கள் ஷாரூக் கான், சல்மான் கான். ஆனால், இருவருக்குமிடையே நீண்ட காலமாக ஒரு பனிப் போர் நிலவி வருவது உண்மை. 2008ம் ஆண்டு நடிகை காத்ரினா கைஃப் பிறந்த நாள் விருந்தில் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டனர். அதன் பின் நடந்த…

டூ வீலரில் பயணிக்கும் இயக்குனர்…

ஒரு படம் ஓடினாலே, அடுத்த படத்துல அட்வான்ஸ் வாங்கி எந்த காரை புக் பண்ணலாம்னு நினைக்கிறவங்கதான் அதிகம். சினிமாவையும், பந்தாவையும் பிரிக்க முடியாது. முன்னாடிலாம் கார் வச்சிருக்கிறதே ஒரு பந்தாவா இருந்தது. இப்ப எந்த மாதிரி கார் வச்சிருக்காங்கன்றதுதான் பந்தாவே. ‘ஆடி’ கார், ‘ஹம்மர்’ கார், ‘பென்ஸ்’ கார்…