‘பிரியாணி’ பாடல்கள் இணையதளங்களில் வெளியானது…
தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்து வந்தாலும், பல நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகிறது, கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவரும் 100வது படம் என்ற சிறப்பைப் பெற்ற ‘பிரியாணி’ படத்தின் பாடல்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக சில இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிகாரபூர்வமாக ‘பிரியாணி’ படத்தின் இசையை…