ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா
ஜெயம் ரவி தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில், கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ‘பூலோகம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்குப் பிறகு மீண்டும் அவரது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். ‘தில்லாலங்கடி’ படத்திற்கப் பிறகு அண்ணன் தம்பி இருவரும் இணைந்து…