விக்ரம் ஒரு உழைப்பாளி – பி.சி.ஸ்ரீராம்
விக்ரம், ஒளிப்பதிவாளரான பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தில் பல வருடங்களுக்கு முன்னர் கதாநயாகனாக நடித்தார். அதன் பின் மீண்டும் இப்போதுதான் ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தின் மூலம் பி.சி.ஸ்ரீராமுன் இணைந்து பணிபுரிகிறார். பி.சி. ஸ்ரீராம், விக்ரமைப் பற்றி கூறியதாவது, “நடிகனாக மட்டுமல்ல…மனிதனாகவும் ரொம்ப ஜென்டில்மேன். ஆச்சர்யப்படக்கூடிய ஒரு…