தனுஷ் ஹிந்திப் படம் 45 கோடி வசூல்…
தனுஷ், சோனம் கபூர் மற்றும் பலர் நடித்து ஏ.ஆர். ரகுமான் இசையில், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ராஞ்சனா’ ஹிந்திப் படம் இதுவரை சுமார் 45 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் கடந்த மாதம் 21ம் தேதி இப்படம் உலகம்…