27ம் தேதி ஜிவி பிரகாஷ் – சைந்தவி திருமணம்
‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ்குமார். தொடர்ந்து கிரீடம், பொல்லாதவன், மதராச பட்டினம், ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, சகுனி, தாண்டவம், பரதேசி, உதயம் என்எச் 4, ரஜினிகாந்த் நடித்த குசேலன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர். ‘கேங்ஸ் ஆப் வாசிப்பூர்’, ‘ஜோக்கர்’…