கமல்ஹாசன் இயக்கும் ‘உத்தம வில்லன்’ ?
கமல்ஹாசன் இப்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தை பரபரப்பாக படமாக்கிக் கொண்டிருந்தாலும் இதற்கடுத்து அவர் இயக்கவிருக்கும் படத்தைப் பற்றிய செய்திதான் இறக்கை கட்டிக் கொண்டு பறந்து வருகிறது. திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் படத்திற்கு ‘உத்தம வில்லன்’ என பெயரிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யுவன்ஷங்கர்…