1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மழை…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த 1–ந்தேதி தொடங்கியதையொட்டி தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே…

தமிழில் வெளியாகும் ‘சூப்பர் மேன் 3டி’

இராம. நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் நிறுவனம், இம்மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் 30,000 திரையரங்குகளில் வெளியாகும் ‘மேன் ஆப் ஸ்டீல் ’ – ‘சூப்பர் மேன் 3டி’ படத்தை, தமிழ்நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் 180 தியேட்டர்களில் வெளியிடுகிறது. தீய சக்திகளிடமிருந்து உலகத்தைக்…

அமலா பால் சம்பளம் ஒரு கோடி ?

ஆந்திர திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. ஒரு சில தெலுங்குப் படங்களில் இரண்டு நாயகிககளில் ஒருவராக மட்டுமே நடித்து வருபவர் அமலா பால். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ‘இத்தராமயிலதோ’ படத்திற்கு இரு விதமான விமர்சனங்கள் எழுந்தாலும் படம் நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறதாம். கேரளாவிலும்…

தயாரிப்பாளரை அடிப்பேன் என்று மிரட்டிய நடிகர்

‘மறுபடியும் ஒரு காதல்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் வாசு பாஸ்கர் ஒரு  நடிகர் தன்னை ஆளை வைத்து அடிப்பதாக பேசியதையடுத்து ‘வருச நாடு’ இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. சரத்குமார் நடித்த ‘மாயி’ படத்தை டைரக்டு செய்தவர், சூர்ய பிரகாஷ். இவர் இப்போது, ‘வருசநாடு’ என்ற புதிய…

எங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் – வைரமுத்து பேச்சு

இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன் இயக்கி, இசையமைத்து, தயாரித்துள்ள ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தின் இசை வெளியீடு நடந்தது. கவிஞர் வைரமுத்து இசையை வெளியிட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பெற்றுக் கொண்டார். விழாவில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், தயாரிப்பாளர்கள் தேனப்பன், டி. சிவா, படத்தின் நட்சத்திரங்கள் அபி,…

அசத்தலான அழகில் அனுஷ்கா…

ஆந்திரத் திரையுலகில் அழகு என்றால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் அனுஷ்கா. தொடர்ச்சியாக பல வெற்றித் திரைப்படங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர். நம்மை விட அனுஷ்காவை ரசிப்பதில் ஆந்திர தேசத்தினர் கொஞ்சம் அதிக ஈடுபாட்டுடன்தான் உள்ளனர். சமீபத்தில் ‘சிங்கம் 2’ பிரஸ் மீட்டில் அனுஷ்காவைப்…

மீண்டும் படம் இயக்கும் ஸ்ரீப்ரியா

80களில் கொடி கட்டிப் பறந்த நடிகை ஸ்ரீப்ரியா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 300 படங்களுக்கும் மேல் நடித்தவர். இதற்கு முன் தமிழில் இரண்டு படங்களையும், கன்னடத்தில் இரண்டு படங்களையும்…

விஜய் படத்தில் சமந்தா…?

‘தலைவா’ படத்தில் நடித்து முடித்து விட்டு விஜய் தற்போது ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய படத்தில் ஜோடியாக சமந்தா நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சமந்தா…

மீண்டும் தெலுங்கு பாடல் பாடிய சிம்பு…

இயக்கம், நடிப்பு மட்டுமல்லாது பின்னணிப் பாடகராகவும் ஹிட் பாடல்களை கொடுத்து வருபவர் சிம்பு. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் அவ்வப்போது பாடல்களை பாடி வருகிறார். ஏற்கெனவே ஜுனியர் என்டிஆர் நடித்த ‘பாட்ஷா’ படத்திலும் ‘பேக்பெஞ்ச் ஸ்டூடன்ட்’ படத்திலும் பாடியவர் தற்போது ‘பொட்டுகாடு’ என்ற படத்தில் புதிதாக தெலுங்குப் பாடல் ஒன்றை…

டிவி-க்கு வரும் ஸ்ரீதேவி

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வந்த 80களின் கனவுக்கன்னி ஸ்ரீதேவி விரைவில் டிவி நிகழ்ச்சி நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், டிவி நிகழ்ச்சி வரப்போவது இங்கல்ல, ஆந்திராவில். ஹிந்தி தொலைக்காட்சியில் அமிதாப்பச்சன் நடத்தி வரும் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவத்தை…