தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஓரிரு நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறினார். தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் ஆந்திராவில் தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனையொட்டி தமிழகத்திலும் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டத்திலும் பருவமழை பெய்து…