1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’வைப் பாராட்டிய அமிதாப்

தனுஷ் முதல் முறையா ஹிந்தியில் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள ‘ராஞ்சனா’ படத்தில் ஹிந்தித் திரையுலகின் மதிப்பு மிக்க நாயகனான அமிதாப் பச்சன் மனம் திறந்து பாராட்டியுள்ளார். தனுஷ், சோனம் கபூர் நடித்து ஏ.ஆர். ரகுமான் இசையில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் விமர்சகர்கள், ரசிகர்களின் வரவேற்பைப்…

ஒரே சமயத்தில் 6 படங்கள் தயாரிக்கும் ஏஜிஎஸ்

ஜீவன், சோனியா அகர்வால் நடிப்பில் சுசிகணேசன் இயக்கிய ‘திருட்டுப் பயலே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைந்த நிறுவனம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட். தொடர்ந்து, ஜெயம் ரவி நடித்த ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ஆர்யா நடித்த ‘மதராசப் பட்டிணம்’, விஷ்ணு நடித்த ‘பலே பாண்டியா’, நகுல் நடித்த ‘மாசிலாமணி’, ராகவா லாரன்ஸ்…

‘சிங்கம் 2’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சிங்கம் 2’. இப்படத்திற்கு சென்சார் போர்டு அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அடுத்த மாதம் ஜுலை 5ம் தேதி…

சூர்யா வெற்றிக்கு யார் காரணம் ?

“இன்றைக்கு சினிமாவில் நான் இந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்குக் காரணம் எனது மனைவி ஜோ” என்கிறார் சூர்யா. அவரவர் செய்யும் தொழிலுக்கு உற்ற துணையாக மனைவி அமைந்து விட்டால் எல்லா கணவன்களுமே வெற்றிப் பாதையில் சென்று விடுவார்கள். இன்று சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி…

இந்திராகாந்தி வாழ்க்கையை படமாக்கும் நட்டி குமார்

கணேஷ் வெங்கட்ராம், கல்பனா பன்டிட், ஷோபனா  நடித்த ‘பனித்துளி’ படத்தை இயக்கியவர் நட்டிகுமார். இந்திரா காந்தியின் வாழ்கையை படமாக்க வேண்டும் என்பதுதான் இவருடைய நீண்ட நாள் கனவாம். அது இப்போது நனவாகப் போகிறது என்று கூறுகிறார். இந்தியாவின் இரும்பு பெண்மணியாக போற்றப்படும் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாக்கிக்…

‘நெடுஞ்சாலை’ இசை வெளியீட்டில் ஏ.ஆர். ரகுமான்

ஃபைன் போக்கஸ் படநிறுவனம் சார்பாக ஆஜூ மற்றும் சௌந்தர்ராஜன் தயாரிப்பில், ‘சில்லுன்னு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி,சுவேதா நடிக்கும் படம் ‘நெடுஞ்சாலை’. சத்யா இசையில் தயாராகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் ஜுலை 1ம் தேதியன்று சென்னையில் உள்ள கமலா திரையரங்கில்  நடைபெற…

27ம் தேதி ஜிவி பிரகாஷ் – சைந்தவி திருமணம்

‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ்குமார். தொடர்ந்து கிரீடம், பொல்லாதவன், மதராச பட்டினம், ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, சகுனி, தாண்டவம், பரதேசி, உதயம் என்எச் 4, ரஜினிகாந்த் நடித்த குசேலன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர். ‘கேங்ஸ் ஆப் வாசிப்பூர்’, ‘ஜோக்கர்’…

‘அடேங்கப்பா….ஆறு பேர்…’

விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் , சந்தானம் நடிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில், தன் இசையமைப்பில் உருவாகி வரும் ‘பட்டத்து யானை’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் விஷால் பேசும் போது இப்படத்திற்கு இதற்கு முன் வைத்த பெயர் ‘அடேங்கப்பா..ஆறு பேர்..’ என்ற ஒரு புதிய தகவலைச்…

சூர்யா ஜோடியாக அமலா பால்

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு நாயகியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அமலா பால் இப்போது விஜய் ஜோடியாக ‘தலைவா’ படத்திலும், ஜெயம் ரவி ஜோடியாக ‘நிமிர்ந்து நில்’ படத்திலும் நடித்து வருகிறார். ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பூஜை போடப்பட்டு ஒரு…

‘தீயா…வெற்றி’ , திகட்டும் சந்தோஷம்’ – சித்தார்த்

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் சித்தார்த். அப்போது அவர் பேசியதாவது, “ரொம்ப நாளா பசில இருந்த ஒருத்தனுக்கு , கன்னா பின்னான்னு வடை, பாயசம் விருந்து கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கேன்  நான்.…