1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘ஒரு மோதல் ஒரு காதல்’ நகைச்சுவை காதல் படம்…

கந்தன் கியர் அப் என்டர்டெய்ன்மென்ட் சார்பாக ரமணன், ஜவஹர் இணைந்து தயாரிக்கும் முதல் படம் ‘ஒரு மோதல் ஒரு காதல்’. விளம்பர உலகில் ஐந்து வருட அனுபவம் கொண்ட கீர்த்தி குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தயானந்த் பிறைசூடன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதுவரை நீங்கள் பார்த்திராத நகைச்சுவை…

‘V 4’ – விடியும் வரை விண்மீன்களாவோம்…

விஜயகுமார் என்ற புதிய இயக்குனர் தயாரித்து, இயக்கும் படத்திற்கு ‘விடியும் வரை விண்மீண்களாவோம்’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்கு TAG ஆக   ரசிகர்களை எளிதில் சென்றடையயும் விதத்தில் v 4 என்று குறிப்பிட்டுள்ளார். ‘Vidiyum Varai Vinmeengalaavom’  இதில் வரும் நான்கு ‘ V ‘ க்கள்தான் இந்த ‘v 4’.  ‘வோம்’ எழுத்தில் வரும் ஒரு ‘ V…

‘நினைத்தது யாரோ’ , நினைத்த படி…

விக்ரமன் இயக்கத்தில் புதுமுகங்கள் ரிஜித், நிமிஷா மற்றும் பலர் நடிக்க, பால்ராஜ் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘நினைத்தது யாரோ’ படம் மூலம் படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ். இதன் தயாரிப்பாளர்களான ரமேஷ் மற்றும் இமானுவேல் ‘நினைத்தது யாரோ’ படத்தை பார்த்துவிட்டு அவர்கள் நினைத்தபடியே படம் பிரமாதமாக வந்துள்ளது…

‘மாயை’ பட பிரச்சனை – மாறி மாறி புகார்கள்…

சமீபத்தில் ஆடியோ வெளியீடு நடந்த படம் ‘மாயை’.  இந்த படத்தை கண்ணன் இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த படத்தை முதலில் ‘சை’ என்ற பெயரில் சென்னை புரொடெக்ஷன் பட நிறுவனம் சார்பில் எழில் இனியன் என்பவர் தயாரித்திருக்கிறார். படத்தை தயாரித்ததோடு, படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாகவும் நடித்திருந்தார் எழில். படப்பிடிப்பு…

இன்று 3 படங்களின் இசை வெளியீடு…

ஒரே நாள்ல படங்கள்தான் அதிகமா ரிலீஸ் ஆகும். இன்னைக்கு வித்தியாசமா ஒரே நாள்ல 3 படங்களோட இசை வெளியீடு நடக்குது. இப்ப காமெடில கலக்கிட்டிருக்கிற சந்தானம், சிவா ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க, ராஜசேகரன் இயக்கற ‘யா யா’, எழில் இயக்க, விமல், பிந்து மாதவி நடிக்கிற ‘தேசிங்கு…

‘தில்லு முல்லு 2’ இயக்குனர் பாலசந்தர் பாராட்டு

1981ம் ஆண்டு ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன்  நடித்து வெளிவந்த ’தில்லு முல்லு’ படத்தை இந்த காலத்திற்கேற்ப வேறு விதமாக ரீமேக் செய்து வெளியிட்டு மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். புதிய ‘தில்லு முல்லு 2’ படத்தை பழைய ‘தில்லு முல்லு’  படத்தை இயக்கிய பாலசந்தர் பார்த்து ரசித்தார். படக்குழுவினருக்கு…

தீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்

தீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்

தயாரிப்பு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – அவ்னி சினி மேக்ஸ் ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய் கபூர் இயக்கம் – சுந்தர் .சி பாடல்கள் – பா. விஜய் ஒளிப்பதிவு – கோபி அமர்நாத் படத்தொகுப்பு – கே.எல். ஸ்ரீகாந்த் – என்.பி. ஸ்ரீகாந்த் வசனம்…

‘சிங்கம் 2’ படத்தில் ஆங்கில நடிகர்

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் ‘சிங்கம் 2’ படத்தில் ஆங்கில நடிகர் ‘டானி சபானி’ (Danny Sapani ) வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிரான்ஸ், மெர்சினாரிஸ், தி ஆக்ஸ்ஃபோர்டு மர்டரர்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் அவர் நடித்துள்ளார். இந்திய திரைப்படத்தில், அதுவும் தமிழ்த்…

தில்லு முல்லு 2 – விமர்சனம்

தில்லு முல்லு 2 – விமர்சனம்

தயாரிப்பு – வேந்தர் மூவீஸ் – எஸ். மதன் இயக்கம் – பத்ரி இசை – எம்.எஸ். விஸ்வநாதன் – யுவன்ஷங்கர் ராஜா பாடல்கள் – கண்ணதாசன், வாலி, நா. முத்துக்குமார் ஒளிப்பதிவு – லக்ஷமன் படத்தொகுப்பு – கே.எல். பிரவீன் – என்.பி. ஸ்ரீகாந்த் கலை –…

என் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள் – பிரபு சாலமன்

‘மைனா’, ‘கும்கி’ படங்களின் இயக்குனர் பிரபு சாலமன் பெயரைச் சொல்லி யாரோ பணத்தைப் பிடுங்கும் ஏமாற்று வேலை செய்து வருகிறார்கள். அவருடைய பெயரைச் சொல்லி பிரபல சினிமா இயக்குனர்களிடமும் நடிகர்கள், நடிகைகளிடமும் “நான் பிரபு சாலமன் பேசுகிறேன் என் உறவினரின் குழந்தைக்கு  உடல்நிலை சரியில்லை நான் இரண்டு  லட்சம்…