ஏ.ஆர். ரகுமானிடம் செல்ல எட்டு வருடம் ஆனது – ஏ.ஆர்.முருகதாஸ்
ஃபைன் போக்கஸ் பட நிறுவனம் சார்பாக ஆஜூ மற்றும் சௌந்தர்ராஜன் தயாரிப்பில், ‘சில்லுன்னு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, ஷிவதா நடிக்கும் படம் ‘நெடுஞ்சாலை’. சத்யா இசையமைக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர்…