தெலுங்குப் படத்தில் படு கிளாமராக நடிக்கும் எமி ஜாக்சன்

yevaduராம் சரண் தேஜா, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் ‘எவடு’ தெலுங்குப் படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார் எமி ஜாக்சன்.

‘மதராச பட்டிணம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். அதன் பின் விக்ரம் ஜோடியாக ‘தாண்டவம்’ படத்தில் நடித்தார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார்.

எமி ஜாக்சன், தெலுங்கில் அறிமுகமாகும் படம்தான் ‘எவடு’. இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றில் பிகினி உடையில் நடித்து ஆந்திரத் திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் எமி.

அங்குள்ள முன்னணி கதாநயாகிகள் மத்தியில் எமியின் அசத்தலான கிளாமர் தோற்றம் ஒரு பயத்தை உண்டாக்கி விட்டதாம்.

Read Previous

5 கோடி நகைகள் அணியும் அனுஷ்கா

Read Next

ஏ.ஆர். ரகுமானிடம் செல்ல எட்டு வருடம் ஆனது – ஏ.ஆர்.முருகதாஸ்

Most Popular