தமிழைக் கொலை செய்யும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’
ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடிக்க ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ சென்னை எக்ஸ்பிரஸ் ’ ஹிந்தி படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. தமிழ்ப் பெண்ணான தீபிகா படுகோனேவை, ஹிந்திப் பையனான ஷாரூக்கான் காதலிப்பதுதான் படத்தின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நாளன்றே வெளியான பத்திரிகை விளம்பரங்களைப்…