1. Home
  2. Author Blogs

Author: admin

admin

எங்கள் தனிப்பட்ட விஷயம் – சிம்பு, ஹன்சிகா

சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் காதல், இருவரும் விரைவில் திருணமம் செய்து கொள்ளப் போகிறார்கள் என கடந்த சில வாரங்களாகவே ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. ஒரு வாரப் பத்திரிகையின் பேட்டியில் கூட ஹன்சிகா, சிம்பு எனக்கு நண்பர் மட்டுமே என கூறியிருந்தார். ஆனால், இப்போது இருவரும், ஆம்..நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம்,…

மரியான் – விமர்சனம்

தயாரிப்பு – ஆஸ்கர் பிலிம்ஸ் – வி. ரவிச்சந்திரன் இயக்கம் – பரத் பாலா இசை – ஏ.ஆர். ரகுமான் ஒளிப்பதிவு – மார்க் கோனின்க்ஸ் படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன் பாடல்கள் – வாலி, ஏ.ஆர். ரகுமான், தனுஷ், கபிலன், குட்டி ரேவதி, பிளாஸி, பிரையன் கப்வே,…

கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல் வரிகள்…

கவிஞர் வாலி முதன் முதலாக எழுதிய பாடல் ‘அழகர் மலைக் கள்வன்’ படத்தில் இடம் பெற்ற இந்த தாலாட்டுப் பாடல். இசையமைத்தவர் பி.கோபாலன், பாடலைப் பாடியவர் பி. சுசீலா. படம் வெளியான ஆண்டு 1959. பாடல் வரிகள் இதோ….. நிலவும் தாரையும் நீயம்மா உலகம் ஒருநாள் உனதம்மா பூங்காவிலே…

இன்றைய ரிலீஸ்…‘மரியான்’ மட்டுமே…

இன்று தனி ரிலீசாக ‘மரியான்’ படம் மட்டுமே வெளியாகிறது. ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தை ‘வந்தே மாதரம்’ ஆல்பம் புகழ் பரத்பாலா இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். தனுஷ், பார்வதி, அப்புக்குட்டி, உமா ரியாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தனுஷ் நடித்த டப்பிங் படமான ‘ராஞ்சனா’…

‘காவியத் தலைவன்’ வாலி…

கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காவியத் தலைவன்’ என்ற படத்திற்காக எழுதிய “கோடாலி முடிச்சுப் போட்டு” என்ற பாடல். இந்த பாடல் எழுதப்பட்ட சம்பவத்தை இயக்குனர் வசந்த பாலன் முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். “ஜீன் 8ம்தேதி மாலை 6 மணிக்கு  கவிஞர்…

வாலிபக் கவிஞன் வாலி…

தமிழ் சினிமாவின் மகத்தான கவிஞரான வாலி இன்று மாலை உடல்நலக் குறைவால் சென்னையில், தனியார் மருத்துவமனையில் காலமானார். இன்றைய தலைமுறைக்கும் பொருத்தமான பாடல்களை எழுதக் கூடியவர் என்று பெயர் பெற்ற ‘வாலிபக் கவிஞர்’ வாலியின் இயற் பெயர் டி.எஸ். ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம்…

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா

ஜெயம் ரவி தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில்,   கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ‘பூலோகம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்குப் பிறகு மீண்டும் அவரது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். ‘தில்லாலங்கடி’ படத்திற்கப் பிறகு அண்ணன் தம்பி இருவரும் இணைந்து…

‘சொன்னா புரியாது’ – 26 ரிலீஸ்…

சிவா, வசுந்தரா மற்றும் பலர் நடிக்க யதீஷ் மகாதேவ் இசையமைப்பில் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியிருக்கும் ‘சொன்னா புரியாது’ இம்மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் ‘தமிழ்ப் படம்’ இயக்குனர் சி.எஸ். அமுதனிடம் (உங்க ‘ரெண்டாவது படம்’ எப்பதான் வரும் ) உதவி இயக்குனராக…

‘பட்டத்து யானை’ – சந்தானம் ‘டபுள் ஆக்‌ஷன்’

விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் ‘பட்டத்து யானை’ படத்தில் சந்தானம் முதன் முறையாக இரு வேடங்களில் நடிக்கிறார். இதுநாள் வரை இதை ரகசியமாக வைத்திருந்தனர். நேற்றுதான் முறையாக அறிவித்துள்ளனர். ஒரு சந்தானம் இருந்தாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. இரு சந்தானம் வேறு, கேட்கவா வேண்டும். படத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த படத்தின்…

ஹீரோவாக போட்ட இயக்குனரை வெறுப்பேற்றிய சிவகார்த்திகேயன்

ஒரு நடிகருக்கோ, இயக்குனருக்கோ முதல் படம் என்பது கூட பெரிதல்ல. அவர்களின் இரண்டாவது படம்தான் அவர்களுடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் படமாக அமையும். அப்படி தன்னை ஹீரோவாக  ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் நடிக்க வைத்த இயக்குனர் எழிலை மேடையில் வைத்தே வெறுப்பேற்றியிருக்கிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில நடந்த ‘வருத்தப்படாத வாலிபர்…