100 நாள் ஓ(ட்)டிய ‘திருமதி தமிழ்’
சொன்னபடியே செய்து காட்டினார் இயக்குனர் ராஜகுமாரன். ஆம். அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘திருமதி தமிழ்’ இன்று வெற்றிகரமாக 100வது நாளை கொண்டாடுகிறது. எங்க என்றெல்லாம் கேட்கக் கூடாது…நீங்கள் இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்றுதான் படம் ஓ(ட்)டிக் கொண்டிருக்கும் தியேட்டர் பெயருடன் புகைப்படத்தை இணைத்துள்ளோம். படம் வெளியான போது பத்திரிகையாளர்களுக்கு படத்தைக்…