1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘சிங்கம்’ சிங்கிளாத்தான் வரும்…

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில், ஹரி இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ‘சிங்கம் 2’ படம் மட்டுமே இன்று வெளியாகிறது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 2400 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம், சென்னையில் மட்டும் 27 தியேட்டர்களிலும், புறநகர்ப் பகுதிகளில் 27 தியேட்டர்களிலும் வெளியாகியுள்ளது.…

இராம.நாராயணனின் ‘ஆர்யா சூர்யா’

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இராம.நாராயணன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஆர்யா சூர்யா’. இராம. நாராயணன் இயக்கத்தில் உருவாகும் 126வது படம் இது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு நண்பர்கள் இருவர் சென்னைக்கு வருகின்றனர். முன்னேற துடித்த அந்த இரு இளைஞர்களின் வாழ்வில் அரசியலும் சினிமாவும் குறுக்கிடுகிறது.…

உதயநிதி நடிக்கும் புதிய படம்…

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின். இப்போது எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக…

மூத்த பி.ஆர்.ஓ.க்களுக்கு நிதி உதவி…

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பாக 7 மூத்த உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் , பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது முன்னாள் தலைவர் விஜயமுரளி மற்றும் சில உறுப்பினர்கள் மூத்த…

லிங்குசாமி படத்தில் சூர்யா…

லிங்குசாமி இயக்கப் போகும் புதிய படத்தில் அடுத்த மாதம் முதல் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதாக இதற்கு முன்னர் வெளிவந்த தகவல்கள் அனைத்திலும் உண்மையில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. ‘துருவ…

15 கோடி ரூபாய் படத்தில் ஜெய்…

கிளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் ஜெய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட உள்ளது. இதுவரை ஜெய் நடித்த படங்களிலேயே அதிகபட்ச செலவு செய்து தயாரிக்கப் போகும் படம் இது என்பதால்…

நீதிமன்றத்தில் ஆஜராக நடிகை அஞ்சலிக்கு உத்தரவு

ஜுலை 9ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராகும்படி அஞ்சலிக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அஞ்சலி சில மாதங்களுக்கு முன் திடீரென ஒரு சில நாட்கள் காணாமல் போன போது, அவருடைய சித்தி பாரதிதேவி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நேற்று மீண்டும்…

‘TEA’ விளம்பர விருதுகள் அறிமுகம்

எடிசன் விருது நிறுவனம் திரைத்துறையினருக்கு சினிமாவை கண்டுபிடித்த எடிசன் பெயரில் கடந்த 6 ஆண்டுகளாக விருதுகளை வழங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம் எலக்ட்ரானிக் மீடியா விளம்பரங்களுக்காக முதல் முறையாக ‘TEA விருதுகள்’ என்ற விருதைஅறிமுகப்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவில் விளம்பரங்களுக்கென விளம்பர விருதுகள் ஏதும் இல்லாத காரணத்தால் இந்த விருதுகளை அறிமுகப்படுத்துவதாக…

தமிழகத்தில் 50 தியேட்டர்களில் ‘போலீஸ் கிரி’

விக்ரம் நடித்த ‘சாமி’ படம் இந்தியில் ‘போலீஸ் கிரி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. விக்ரம் வேடத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தை தமிழகம் முழுவதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்  இராம.நாராயணனின் மகன் என்.ராமசாமி வெளியிடுகிறார்.…

தெலுங்கு திரையுலகம் என் வீடு – பிரபுதேவா பேச்சு

தமிழ்ப் படங்களில் நடன இயக்குனராக அறிமுகமாகி, ‘காதலன்’ படம் மூலம் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றவர் பிரபுதேவா. பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடனம் அமைத்து தெலுங்கில் சித்தார்த், த்ரிஷா நடித்த ‘நூ ஒஸ்தாவன்டே நேனு ஒத்தன்டானா’ படம் மூலம் இயக்குனராகவும் ஆனார். தமிழில் விஜய்யை…