கல்யாண கோலத்தில் த்ரிஷா ?

trishaசெய்தியோட தலைப்பைப் பார்த்து ஏதாச்சும் தப்பா நினைச்சிக்காதீங்க…இப்பலாம் எது வேகமா பரவுதோ இல்லையோ இந்த வதந்தி மட்டும் ரொம்ப வேகமா பரவுது…

த்ரிஷாவோட இந்த அழகான ஸ்டில்லைப் பார்த்ததும், இந்த ஸ்டில்லுக்காகவே ஏதாவது செய்தி எழுதணும்னு தோணுச்சி. அதான் இந்த நியூஸ்…

‘பூலோகம்’ படத்துல த்ரிஷா கல்யாண காட்சியில நடிக்கும் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஃபேஸ்புக்ல ரொம்ப வேகமா பரவிட்டிருக்கு…

அவரோ அழகை ரசிச்சி ஆளாளுக்கு கமெண்ட் போட்டிக்கிட்டிருக்கும் போது நாம ஒரு செய்தி கூட போடலைன்னா எப்படி….

ஃபேஸ்புக்லாம் பார்க்காதவங்க , இந்த ஸ்டில்லைப் பார்த்து ரசிக்கட்டும்கற நல்ல எண்ணத்துலதான்…..சரி, சரி…போதும்றீங்க…

Read Previous

‘சீமாந்திரா’ முதல்வர் ஆகிறாரா சிரஞ்சீவி ?

Read Next

காதலிக்க நேரமில்லை – ‘நேரம்’ நஸ்ரியா