1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இசையமைப்பாளர்களை ஏமாற்றும் ஆடியோ கம்பெனிகள்

ராயல்டி விவகாரத்தில் இசையமைப்பாளர்களை ஆடியோ கம்பெனிகள் ஏமாற்றுவதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது சம்பந்தமாக டிவிட்டர் மூலம் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். “சில ஆடியோ கம்பெனிகள், இசையமைப்பாளர்களிடமிருந்தும், பாடலாசிரியர்களிடமிருந்தும்  ராயல்டியை திருடுகின்றன. இந்த திருட்டு குறித்து சீனியர் இசையமைப்பாளர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.  இசையமைப்பாளர்கள்…

‘பட்டத்து யானை’ 26ம் தேதி ரிலீஸ்…

பூபதி பாண்டியன் இயக்கத்தில் , தமன் இசையமைப்பில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன், சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘பட்டத்து யானை’ திரைப்படம் இம்மாதம் 26ம் தேதி வெளியாகிறது. குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து ஏரியாக்களும் விற்றுவிட்டன. படத்தைப் பார்த்த வினியோகஸ்தர்கள், ரசிகர்களை மிகவும் கவரும் என்று பாராட்டியுள்ளனர்.…

காம்பயர் – நடிகர் – இப்ப பாடகர் ‘சிவகார்த்திகேயன்’

‘கலக்கப் போவது யாரு’ல கலந்துக்கிட்டு டைட்டில் ஜெயிச்சி, அப்படியே விஜய் டிவில ‘அது இது எது’ன்னு ஒரு காம்பயர் ஆகி, இன்னைக்கு சினிமாவுல பல வருஷமா ஜெயிக்க போராடிட்டு இருக்கிறவங்களை வருத்தப்பட வைக்கிற அளவுக்கு வளர்ந்துக்கிட்டு வர்றவரு சிவகார்த்திகேயன். தொடர்ந்து ஹீரோவா நடிச்ச நாலு படங்களும் ஹிட்டு. இப்ப…

என்னது விஜய்க்கு டான்ஸ் ஆடத் தெரியாதா ?

10 நாட்களுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகம்தான் என் வீடு என்று பேசிய ‘பாலிவுட் இயக்குனர்’ பிரபுதேவா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ்த் திரையுலகில் நடனம் ஆடத் தெரிந்த நடிகர்கள் யார் யார் எனக் கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். உங்கள் பார்வையில் சிறப்பாக நடனமாடும் நடிகர்கள் யார்…

இரண்டு பேர் மட்டும் நடிக்கும் ‘வித்தையடி நானுக்கு’

இரண்டே இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம் ‘வித்தையடி நானுனக்கு.” பானுமுரளி – சோலை இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை  ராமநாதன் கே. பகவதி இயக்குகிறார். இரண்டில் ஒரு கதாபாத்திரமான ஹீரோயின் கேரக்டரில் நடித்திருப்பவர் சௌரா. இவர் WCC மாணவி. தியேட்டர் அனுபவம் உண்டு. முதல்படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரம். “எப்போதும்…

சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ? – அது ஒருவர் மட்டுமே…

ஒரு படம் வெற்றியடையும் போது, அந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோவை ‘சூப்பர் ஸ்டார்’  என்று புகழ்வது கொஞ்ச நாளாக இல்லாமல் இருந்தது. அது இப்போது மீண்டும் தலையெடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த ‘சிங்கம் 2’ படத்தின் வெற்றிச் சந்திப்பில் சூர்யாவை, விஜயகுமார் ‘அடுத்த சூப்பர்ஸ்டார்’ என வாயாரா புகழ்ந்து தள்ளி…

கமல்ஹாசனை இயக்கப் போகும் ரமேஷ் அரவிந்த்

கமல்ஹாசன் அடுத்து நடிக்கப் போகும் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கிறார். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறார்கள். ரமேஷ் அரவிந்த், கமல்ஹாசனுடன் இணைந்து “சதி லீலாவதி, பஞ்ச தந்திரம், மும்பை எக்ஸ்பிரஸ்” போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்கிய ‘சதி லீலாவதி’ படத்தின் ரீமேக்கான ‘ராமா  பாமா…

சிவகார்த்திகேயன் ஜோடி – ஹன்சிகாவுக்கு ஒரு கோடி

சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஹன்சிகாவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதுதான் இப்போது தமிழ் சினிமாவில் பரவலான பேச்சாக உள்ளது. ‘மெரினா’ படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தாலும், ‘எதிர் நீச்சல்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களின் வெற்றி சிவகார்த்திகேயனை பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டது. அடுத்து…

‘உ’ குழுவிற்கு உற்சாக டானிக்…

அறிமுக இயக்குனர் ஆஷிக் தயாரித்து, இயக்கியுள்ள ‘உ’ படம் தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்து விட்டு , சிறந்த நகைச்சுவையுடன் அற்புதமான பொழுதுபோக்குப் படமாக உ இருக்கிறது என்கிற பாரட்டுதலுடன் படத்திற்கு ‘U’ சான்றிதழும் கொடுத்திருக்கின்றனர். படம் பார்த்து முடிந்த கையோடு இயக்குனரைத்…

இன்றைய ரிலீஸ்…

இன்று ஜுலை 12 வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய சிறு விவரம்… காதலே என்னை காதலி RF சினிமாஸ் தயாரிப்பில் ஷன் இயக்கியிருக்கும் படம். இசை – விமல். சந்தோஷ், அனாரா (லண்டன்), நிழல்கள் ரவி, மனோரமா, மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம். முற்றிலும் லண்டனிலேயே படமாக்கப்பட்ட படம்.…