60வது பிலிம்ஃபேர் விருதுகள்…

ar-rahman-and-dhanush60வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் விழா சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கான இந்த விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தமிழ்த் திரைப்படங்களுக்காக வழங்கப்பட்ட விருதுகள் விவரம்…

சிறந்த படம் – வழக்கு எண் 18/9

சிறந்த இயக்குனர் – பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)

சிறந்த நடிகர் – தனுஷ் ( 3)

சிறந்த நடிகை – சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)

சிறந்த இசையமைப்பாளர் – டி. இமான் (கும்கி)

சிறந்த பாடலாசிரியர் – யுகபாரதி (சொல்லிட்டாளே….. – கும்கி)

சிறந்த துணை நடிகர் – தம்பி ராமையா (கும்கி)

சிறந்த துணை நடிகை – சரண்யா பொன்வண்ணன் (நீர்ப்பறவை)

சிறந்த பின்னணிப் பாடகர் – தனுஷ் (ஒய் திஸ்… – 3)

சிறந்த பின்னணிப் பாடகி – என்எஸ்கே. ரம்யா (சற்று முன்பு…- நீதானே என் பொன்வசந்தம்)

சிறந்த அறிமுக நடிகர் – உதயநிதி ஸ்டாலின் (ஓகே ஓகே)

சிறந்த அறிமுக நடிகை – லட்சுமி மேனன் (சுந்தரபாண்டியன்)

Read Previous

எங்கள் தனிப்பட்ட விஷயம் – சிம்பு, ஹன்சிகா

Read Next

‘பிரியாணி’ சமைச்சாச்சி…

Most Popular