இன்று 2 ஆகஸ்ட் 2013 – வெளியாகும் திரைப்படத்தைப் பற்றிய சிறு விவரம்…
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்

மூன்ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் எஸ்.ஓ. நபிதாஸ் இயக்கத்தில் கே.பிரபாகர் இசையமைப்பில் இஷாக் ஹுசைனி, ஷில்பா, விசு, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.