‘ஆரம்பம்’ ஒரு அதிரடிஆக்ஷன் படம் – விஷ்ணுவர்த்தன்
அஜித் நடித்த ‘பில்லா’ படத்தின் மூலம் ஒரு புதுமையான மேக்கிங் ஸ்டைலை உருவாக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தன் மீண்டும் அஜித் நாயகனாக நடிக்கும் ‘ஆரம்பம்’ படத்தை இயக்கி வருகிறார். படத்தைப் பற்றி அவரிடம் கேட்ட போது, “ஆரம்பம்’ என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது . இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது…