1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழ்ப் படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் பிராவோ…

மேற்கிந்தியத் தீவுகள் அணி கிரிக்கெட் வீரரான டிவெய்ன் பிராவோ ‘உலா’ என்ற தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ ஆட ஆரம்பித்த பிறகு, அவர் தமிழக மக்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார். விக்கெட் வீழ்த்தியதும் அவர் ஆடும் நடனம் அனைவரையும் கவர்ந்த ஒன்று.…

பணமில்லை…போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்…

ஒரே  நாளில் இரு படங்கள் வெளிவந்தன. ஒரு படத்தை ஒரு தொலைக்காட்சியின் சார்பு நிறுவனமே எடுத்திருந்தாலும், அனைத்து தொலைக்காட்சிகளிலும், எஃப்எம்-களிலும் விளம்பரப்படுத்தி படத்தை ஓட வைத்து விட்டார்கள். ஆனால், அதே நாளில் வெளிவந்த நல்ல படமான ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு மேற்கொண்டு விளம்பரப்படுத்த பணமில்லையாம். அது மட்டுமல்ல, படத்திற்கு…

ஜி.வி. பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பென்சில்’

இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ்குமார், ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இயக்குனர் கௌதம் மேனனின் உவியாளராக மணி நாகராஜ் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். 12ம் வகுப்பு நடிக்கும் மாணவனாக ஜிவி நடிக்க, அவருக்கு ஜோடியக பிரியா ஆனந்த் நடிக்கிறார். மணி நாகராஜ், ஜிவி இருவரும் நெருங்கிய…

‘மங்காத்தா’ – ஜெய்க்குப் பதில் நடித்த அஜித்…

இந்த செய்தியைப் படித்து அஜித் ரசிகர்கள் யாரும் கோபம் கொள்ள வேண்டாம். ‘ராஜா ராணி’ படம் வெற்றிகரமாக ஓடுவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஜெய். அப்போது, அவரிடம் உங்களுக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் சண்டையாமே என ஒரு நிருபர் கேட்க அதற்கு பதில் அளித்தார் ஜெய். “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க…சண்டைன்னுலாம்…

என் பெயரில் படமா…சூர்யா ஆவேசம்…

‘சரவணன் என்கிற சூர்யா’ என்ற படத்தை ராஜா சுப்பையா என்பவர் தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன். தனது பெயரில் இப்படி ஒரு படம் வருவதை சூர்யா விரும்பவில்லை என்றும், இது சம்பந்தமாக நடிகர் சங்கத்தில் முறையிட்டுள்ளதாகவும் தெரிகிறது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்,…

VGN Navratri Festival At Express Avenue Mall

Just imagine an event with 9 nights of colorful celebrations, with thousands of participants, dancing the night away with their traditional attires and paying tributes to the Goddess Durga, by performing Garba & Dandiya Raas. Chennai…

சந்தானம் பாடிய ‘சரக்கு’ பாடல்…

நகைச்சுவை நடிகர் சந்தானம், முதன் முறையாக ஒரு முழுப்பாடலை ஸ்ரீகாந்துக்காக நம்பியார் படத்தில் விஜய் அண்டனி  இசையில் பாடி அசத்தியுள்ளார். சந்தானம் பாடியது குறித்து இயக்குனர் கணேஷா கூறியதாவது, “இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன்  இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார். ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன்…

ரஜினிக்கு சம்பளம் ரூ.2500, கமலுக்கு ரூ.27000…

தலைப்பில் சொன்ன சம்பளத்தை ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் வாங்கிய படம் ‘16 வயதினிலே’. படம் வெளிவந்த ஆண்டு 1977. வெறும் நான்கே முக்கால் லட்சம் ரூபாய் செலவில், 28 ரோல்களைக் கொண்டு மட்டுமே எடுக்கப்பட்ட படம் ‘16 வயதினிலே’. சினிமாஸ்கோப், டிஜிட்டலில் மாற்றப்பட்டு விரைவில் வெளியாக உள்ள  இப்படத்தின் டிரைலர்…

ஜெய்யை ஓரம் கட்டிய ‘ராஜா ராணி’ குழுவினர்…

இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படம் என்றாலே கண்டிப்பாக பிரச்சனைதான் வரும் என்பதை 999வது முறையாக நிரூபித்திருக்கிறது ‘ராஜா ராணி’ திரைப்படம். இப்படத்தில் ஆர்யா, ஜெய் என இரண்டு ஹீரோக்கள். ஆனால், இதுநாள் வரை இப்படம் சம்பந்தப்பட்ட ஆடியோ வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே ஜெய்…

‘இவன் வேற மாதிரி’ இசை – விரைவில்

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுரபி, வம்சி, கணேஷ் வெங்கட்ராமன், ஷர்மிலி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இவன் வேற மாதிரி’. இப்படத்தை யு டிவியும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இவர் இதற்கு முன் ‘எங்கேயும் எப்போதும், தீயா…