கௌதமுக்கு சூர்யா 10 கோடி கொடுத்தாரா…?
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தது திரையுலகத்தைச் சேர்ந்த பலருக்கும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. ஏனென்றால்,கௌதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படம் மூலம்தான் சூர்யாவுக்கு ஒரு வியாபார ரீதியிலான ஒரு பெயர் கிடைத்தது. கௌதம் இயக்கும் படத்தில்…