‘ஸ்ரீபெரும்புதூர்’ என்ற பெயரில் ஒரு தெலுங்குப் படம்..
படத்தின் தலைப்பே எதைப் பற்றிய படம் என்பதை புரிய வைத்திருக்கும். 2007ம் ஆண்டு மேஜர் ரவி இயக்கி மம்முட்டி நாயகனாக நடித்த ‘மிஷன் 90 டேஸ்’ (Mission 90 Days) என்ற படத்தை ‘ஸ்ரீபெரும்புதூர்’ என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தின் கதை…