தெலுங்கில் 70 கோடியை வசூலித்த படம்…
பவன் கல்யாண், சமந்தா, பிரணீதா, நதியா நடிக்க திரிவிக்ரம் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து கடந்த மாதம் 27ம் தேதி வெளியான படம் ‘அத்தாரின்டிகி தரேதி’. இந்த படம் இதுவரை 70 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துள்ளதாம். இந்த வார கடைசிக்குள் தெலுங்கிலேயே அதிகமாக வசூல் சாதனை…