தீபாவளிக்கு ‘ஆரம்பம்’ ரிலீஸ் ‘கன்ஃபர்ம்’…
அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸீ மற்றும் பலர் நடிக்க யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள ‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு வெளி வருவது உறுதியாகிவிட்டது. இப்படம் தீபாவளிக்கு வெளி வராது என பலர் ஆரூடம் சொன்ன நிலையில் அதிகாரபூர்வமாக இப்படம் தீபாவளியன்று வெளியாகப் போகிறது என விளம்பரம் கொடுத்து…