1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஒரு படத்தின் வெற்றிக்கு யார் காரணம் – விழாவில் பரபரப்பான மோதல்

பல வெற்றிப் படங்களைக் கொடுத்த மதர்லேன்ட் பிக்சர்ஸ், வேந்தர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ‘உயிருக்கு உயிராக’ படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவருமான விக்ரமன், “ஒரு படம் வெற்றி பெற்றால் பலரும் அதற்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.…

15 புது கலைஞர்களுடன் ‘இல்ல ஆனாலும் இருக்கு’

“விண்ணை தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன் வசந்தம் ,”  ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தற்போது ரவி. கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக துளசி நடிக்கும் ‘ யான்’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.தலைப்பில் மட்டுமின்றி  படத்தின் தரத்திலும்…

சிம்பு – ஹன்சிகா பிரிவு…?

“வேட்டை மன்னன்’, வாலு”, படங்களில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடி சேர்ந்து  நடித்த போது இருவருக்கும் காதல் பற்றிக் கொள்ள, அது தொடர்பாக வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இருவருமே காதலிப்பதாக அறிவித்தனர். ஆனால், அதைத் தொடர்ந்து பல மாற்றங்கள் நடந்து இப்போது சிம்பு – ஹன்சிகா…

ராஜகுமாரன் ‘லிப்ஸ்டிக்’ அளவா இருக்கான்னு பார்க்கட்டும் – மன்சூரலிகான் தாக்கு

சமீபத்தில் ஆரம்பமான ஒரு தொலைக்காட்சியின் துவக்க விழாவில் இயக்குனர் மிஷ்கின், டிவி சீரியல்களைப் பற்றியும், டிவி நடிகர்களைப் பற்றியும் கமென்ட் அடித்ததாகத் தெரிகிறது. அதைப் பற்றிக் கேள்விப்பட்ட ‘திருமதி தமிழ்’ படத்தின் இயக்குனரும் நடிகர் தேவயானியின் கணவருமான ராஜகுமாரன், இயக்குனர் மிஷ்கினை ‘டைரக்டர் மன்சூர் அலிகான்’ என கிண்டலடித்திருக்கிறார்.…

‘புறம்போக்கு’ கிடைத்து விட்டது….

‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ படங்களைத் தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் அடுத்து ஆர்யா, விஜய் சேதுபதி வைத்து  இயக்கும் படத்திற்கு ‘புறம்போக்கு’ என தலைப்பை வைத்தார். ஆனால், அது தன்னுடைய தலைப்பு என பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் சுப்பிரமணியம் தெரிவித்தார். இதனால், அந்த தலைப்பை தனது படத்திற்கு வைக்கப் போவதில்லை…

மலையாள பட ‘காப்பி’ – ‘நய்யாண்டி’ படத்திற்கு தடை ?

தனுஷ், நஸ்ரியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் ‘நய்யாண்டி’. படத்தின் வெளியீட்டின் போதே, அப்படத்தின் நாயகி நஸ்ரியா தான் நடிக்காத ஒரு காட்சியை டூப் வைத்து எடுத்து தன்னை ஆபாசமாக காட்ட முயற்சித்தார் என காவல் துறையிட்ம் புகார் அளித்தார். அதன் பின், சமரசமும்…

அழகுராஜா – விமர்சனம்

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் (எ) பாஸ்கன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என தொடர்ச்சியாக ‘ஹாட்ரிக்’ வெற்றியைக் கொடுத்த இயக்குனர் ராஜேஷ் , ஸ்டார் ஹீரோவாக வளர்ந்துள்ள கார்த்தியுடன் இணைந்து கொடுத்திருக்கும் படம் ‘அழகுராஜா’. முதல் இரண்டு படங்களில் வளர்ந்து வரும் ஹீரோக்களை வைத்து படத்தை இயக்கிய…

இளையராஜா ஒரு மகான் – ஆஷா போஸ்லே

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பவர் பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே. 1987ம் ஆண்டு வெளிவந்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம் பெற்ற ‘செண்பகமே…செண்பகமே…’ என்ற சூப்பர் ஹிட் பாடலுடன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.…

கனடாவில் ஏ.ஆர். ரகுமான் பெயரில் ஒரு தெரு…

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமானுக்கு கனடாவில் உள்ள  ஒன்டோரியா மாநிலத்தில் ‘மார்க்கம்’ என்ற நகரத்தில் ஒரு தெருவுக்கு ஏ.ஆர். ரகுமான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய முழுப் பெயரான ‘அல்லா  ரக்காஹ் ரகுமான்’ என அந்த தெருவிற்கு பெயர் வைத்துள்ளார்கள். பிரான்க் ஸ்கார்பிட்டி…

என் மீது அம்பு விட்டவர்கள்தான் அதிகம் – சிம்பு

‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு தனது சொந்தத் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அதோடு ‘இங்க என்ன சொல்லுது’ படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில், தன்னைப் பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்பி…