‘சுட்ட கதை’ – 3ம் தேதியன்று ‘புது யுகம்’ டிவியில்…
லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சுபு இயக்கத்தில் வெங்கி, பாலாஜி, லட்சுமிப்பிரியா, நாசர் மற்றும் பலர் நடித்து கடந்த 25 – 10- 2013ம் தேதி வெளியான படம் ‘சுட்ட கதை’. இப்படத்தை சமீபத்தில் ஒளிரப்பை துவக்கிய ‘புது யுகம்’ தொலைக்காட்சியில் வரும் ஞாயிறன்று (நவம்பர்…