‘கோச்சடையான்’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா ?
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘மோஷன் கேப்சரிங்’ படமான ‘கோச்சடையான்’ படத்தின் வெளியீடு எப்போது என்பதைப் பற்றிய பல தகவல்கள் உலவி வருகின்றன. முதலில் இந்த படம் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…