1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஆர்யா நடிக்கும் ‘மீகாமன்’…

‘முன்தினம் பார்த்தேனே, தடையற தாக்க’ படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்து இயக்கும் படம் ‘மீகாமன்’. இப்படத்தின் நாயகனாக ஆர்யா நடிக்கிறார். ஆர்யா ஜோடியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க உள்ளார். அதற்கான தேடல் நடைபெற்று வருகிறது. ‘மீகாமன்’ என்றால் ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ என்று அர்த்தமாம். இன்று…

நான் நன்றாகத்தான் இருக்கிறேன்… – சமந்தா

கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா பற்றிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சென்ற வருடம் அவருக்கு ஏற்பட்ட சரும பாதிப்பு போலவே இப்போதும் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ரத்தானதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாகத்தான்…

நவீன சரஸ்வதி சபதம் – விமர்சனம்

நவீன சரஸ்வதி சபதம் – விமர்சனம்

‘சரஸ்வதி சபதம்’ என்ற அருமையான காவியத்தை சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகியவர்கள் நாம். அப்படிப்பட்ட ஒரு அருமையான காவியத்தின் பெயரில் ‘நவீன’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து அந்த படத்தின் பெயரை இந்த அளவிற்கு கேலப்படுத்தியிருக்கக் கூடாது. நல்ல விஷயத்தைத்தான் சொல்ல வருகிறோம் என்று சொல்லி விட்டு,…

விடியும் முன் – விமர்சனம்

விடியும் முன் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் குறிஞ்சிப்பூ பூத்தாற் போல் நல்ல படங்கள் வெளி வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெருமைபட்டு  சொல்லிக் கொள்ளும்படியான படம்தான் ‘விடியும் முன்’. இப்படிப்பட்ட கதையையெல்லாம் படமாக எடுக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை மேலும் ஆச்சரியப்படும் விதத்தில் திரைக்கதை அமைத்து ஒரு அற்புதமான…

வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ பொங்கல் ரிலீஸ்…?

பொங்கலுக்கு முதலில் ‘கோச்சடையான், வீரம், ஜில்லா’ ஆகிய படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது ‘கோச்சடையான்’ படம் மேலும் தள்ளிப் போய் தமிழ் வருடப் பிறப்பு அன்று வெளியாகும் என்று சொல்கிறார்கள். இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநயாகனாக நடித்து வரும் ‘ஜகஜ்ஜால புலபல தெனாலிராமன்’…

‘கோச்சடையான்’ – ஏப்ரல் ரிலீஸ்…?

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் அடுத்த வருடம் தமிழ் வருடப் பிறப்பு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்ட்டது. அதன் பின், ரஜினிகாந்த் பிறந்த நாள், பொங்கல் என தள்ளிக் கொண்ட வந்தார்கள். இந்த…

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா…!!!?

தமிழ்த் திரையுலகில் இப்போது யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதோ இல்லையோ, சிவகார்த்திகேயனுக்குத்தான் சரியான அதிர்ஷ்டம் என கோடம்பாக்த்தில் பேசிக் கொள்கிறார்கள். ஏற்கெனவே, ‘மான் கராத்தே’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க ஆரம்பிக்கும் போதே பலர் காதில் புகை வந்தது. இப்போது அவர் அடுத்து புதிதாக நடிக்கவிருக்கும் ஒரு படத்தில்…

பார்வையற்றவரை பாட வைத்த இமான்…

P.சங்கையா வழங்கும் ரவி பிரசாத் புரொடக்சன்ஸ் தயாரித்து வரும் படம் “என்னமோ ஏதோ”. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் படப்பிடிப்பு சமீபத்தில் பாங்காக்கில் நடந்தது. ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ள இப்படத்தில் டி.இமான் இசையில் கார்க்கி பாடல் வரிகளில் ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலையும், நடிகை ஸ்ருதி சுருதி…

எம்ஜிஆர், சிவாஜி-க்கு அடுத்து விஜய் சேதுபதியா ?

ஜோதி விநாயகர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக “மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா”படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையை வெளியிட கே.ஆர்.பெற்றுக்கொண்டார். விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர் பேசும் போது, “விஜய்சேதுபதி எந்த தயாரிப்பாளரும் நஷ்டத்தையோ மன வருத்தத்தையோ கொள்ளும்படியான…

அஜித்தின் ‘வீரம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது…

அஜித், தமன்னா, சந்தானம், விதார்த், பாலா, ரமேஷ்கண்ணா, அப்புக்குட்டி, ‘நாடோடிகள்’ அபிநயா, சூஸா குமார் மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்த ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், படத்தை திட்டமிட்டபடி முடித்திருக்கிறார் இயக்குனர் சிவா. அஜித்தின் அற்புதமான ஒத்துழைப்பாலும், மற்ற நடிகர்களின் துணையுடனும் இதை…