சூர்யாவுடன் நடந்தது என்ன ? – கௌதம் மேனன் விளக்கம்
‘துருவ நட்சத்திரம்’ படத்தில் பூஜையெல்லாம் போட்டு நட்சத்திரங்களையெல்லாம் ஃபிக்ஸ் செய்து விட்டு, திடீரென கைவிட்ட கதை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதன் பின் சூர்யாவின் அறிக்கை வந்தும், கௌதம் மேனன், மௌன மேனன் ஆகவே இருந்தார். சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் சூர்யாவுடன் நடந்தது என்ன என்பதை விவரித்திருக்கிறார்…