ஃபேஸ்புக், ட்விட்டர் – நடிக, நடிகையர்களுக்குப் பிரச்சனையா…?
சில வருடங்களுக்கு முன்னால், நடிக, நடிகையரின் ரசிகர்கள் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளும் நிலை மட்டுமே இருந்தது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும், அவர்களே கூட போனை எடுத்து வேலைக்காரர்கள் போல் பேசி ரசிகர்களிடம் பேசாமல் தவிர்த்ததும் உண்டு. ஆனால், ஃபேஸ்புக்,…