1. Home
  2. Author Blogs

Author: admin

admin

படத் தலைப்புக்காக 15 லட்சம் கேட்டு ‘பிளாக் மெயில்’…

ஒரு படத்தின் தலைப்பை குழப்புவதற்காக அதே பாணியில் டைட்டிலை வைத்து 15 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்ததாக வேறு ஒரு படத்தின் தயாரிப்பளரை எச்சரித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார். விஜய் வசந்த், மகிமா, பிரபு, ரகுமான் மற்றும் பலர் நடிக்க ராஜபாண்டி இயக்கத்தில் பிரேம்ஜி…

கவுண்டமணி நாயகனாக நடிக்கும் ’49-ஓ’

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி ‘49-ஓ’ (49-O)  என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமானது. சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கவுண்டமணி ‘வாய்மை’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கவுண்டமணி டாக்டராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.…

நான் ஒரு அதிசயம் – ரஜினிகாந்த் பேச்சு

ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான என்டிடிவியின் ‘உலகில் சிறந்து வாழும் இந்திய சாதனையாளர்கள்’  ( India’s Greatest Global Living Legends)  கருத்துக் கணிப்பில் 25 சாதனையாளர்களுக்கு நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனைவருக்கும் விருது வழங்கி…

‘வீரம்’ இசை 20ம் தேதி வெளியீடு…

விஜயா புரொடக்ஷன்ஸ் பாரதி ரெட்டி மற்றும் வெங்கட்ராம ரெட்டி தயாரிக்க சிவாவின்  இயக்கத்தில் தேவிஸ்ரீ  பிரசாத் இசை அமைக்க  மிக பிரம்மாண்டமாக தயாராகும்  ‘வீரம்’  படத்தின் இசை  இம்மாதம் 20ஆம் தேதி  வெளியாகிறது. அஜீத் குமார் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் நாசர்,அதுல் குல்கர்னி,  ரமேஷ் கண்ணா,  விதார்த், பாலா, சந்தானம் ,…

இவன் வேற மாதிரி – விமர்சனம்

இவன் வேற மாதிரி – விமர்சனம்

அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் நாயகனைப் பற்றிய ஆயிரத்தி ஒன்றாவது படம்தான் இதுவும். ‘இவன் வேற மாதிரி’ என டைட்டில் வைத்தாலும் வழக்கமான மசாலா படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தைப் பார்த்ததும், அழகான காதலை, உணர்வுபூர்வமாகக் கொடுக்க அருமையான ஒரு இயக்குனர் கிடைத்து விட்டார்…

‘ஒரு ஊர்ல’ ஒரு ராஜா..அது இளையராஜா…

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் பேசிய அனைவரும் இளையராஜாவை வாழ்த்திப் பேசினார்கள். ‘ஒரு ஊர்ல…ஒரு ராஜா’  தான், அது என்றுமே இளையராஜா’ தான்…

கன்னடப் படத்தில் நடிக்கிறார்…த்ரிஷா…

தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கிலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்தவர் த்ரிஷா. இவர் ஹீரோயினாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆனாலும், இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இப்போது முதன் முறையாக ஒரு கன்னடப் படத்தில் நடிக்கப் போகிறார். கன்னடத் திரையுலகில் முன்னணி…

‘வீரம்’ வெற்றி பெற அஜித் ‘மொட்டை’ அடித்துள்ளார்…

‘வீரம்’ படம் வெற்றி பெற அஜித் திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்துள்ளார். அவருடன் அந்த படத்தின் இயக்குனர் சிவாவும் மொட்டை அடித்துள்ளார். இன்று காலை முதலே சமூக வலைத் தளங்களில் இந்த புகைப்படம் பல ‘ஷேர்’களைக் கண்டு வருகிறது. அஜித் இதுவரை இப்படி ஒரு தோற்றத்தில் யாருமே பார்த்ததில்லை.…

ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயார் – கமல்ஹாசன்

11வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடிகர் கமல்ஹாசன், ஹிந்தித் திரைப்பட நடிகர் ஆமீர் கான் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தார்கள். விழாவில் இசை நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பின்னர் கமல்ஹாசனிடம் , நடிகர்கள் சூர்யா, பார்த்திபன், இயக்குனர் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜா, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர்…

‘ஜில்லா’ – 100 ஏக்கர் நிலத்தில் சண்டைக் காட்சி…

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க  விஜய் நடிக்கும் “ஜில்லா” படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்து விட்டது. மோகன்லால் சிறப்பானதொரு தோற்றத்தில் நடிக்கிறார். விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும் மகத், சூரி, தம்பிராமய்யா, பூர்ணிமாபாக்யராஜ், நிவேதா, சம்பத், சரண்,ஆர்,கே, ரவிமரியா, பிரதீப்ராவத், பிளாக்பாண்டி, ஜோ மல்லூரி ஆகியோர்…