1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘கொல வெறி’ பாடி சலிச்சி போச்சி – தனுஷ்

தனுஷுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் ஒரே நாளில் உலகப் புகழ் தேடிக் கொடுத்த பாடல் ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடல். இப்பாடல் வீடியோ வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் இன்னும் மறக்காமலே இருக்கிறார்கள். இதுவரை இப்பாடல் 7,53,84,530 ஹிட்களை யூ டியூப்பில்…

இளையராஜா இசையைத்தான் ‘காப்பி’ அடிக்கிறேன் – பிரேம்ஜி

வெங்கட் பிரபுவின் தயவால் நடிகராகவும் அனைத்து ஹீரோக்களுடன் வலம் வந்து கொண்டிருப்பவர் அவருடைய தம்பி பிரேம்ஜி. சமீபத்தில் வெளிவந்த ‘பிரியாணி’ படத்தில் கூட கார்த்தியின் நண்பராக நடித்திருந்தாலும் படம் முழுவதும் இவர் வரும்படி முக்கியத்துவம் கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு. நடிகராக மட்டுமல்லாமல் ‘என்னமோ நடக்குது, மாங்கா’ படங்களுக்கும் பிரேம்ஜி…

ரஜினி பாராட்டினால் படம் ஓடி விடுமா ?

ஓடாத படத்தை ஓட வைப்பதற்குத்தான் எப்படியெல்லாமோ விளம்பரப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு படம் நல்ல படம் என்றால் அந்த படம் ‘மவுத் டாக்’ என்று சொல்லக்கூடிய வாய் வழி பேச்சினாலேயே நன்றாக ஓடி விடும் என்று அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் சொல்வார்கள். வெகு நாட்களாக இல்லாத ஒரு வழக்கத்தை இப்போது…

தலைமுறைகள் – விமர்சனம்

தலைமுறைகள் – விமர்சனம்

தமிழ் சினிமா இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறதென்றால் அதற்கு பாலு மகேந்திரா போன்ற படைப்பாளிகளும் ஒரு காரணம். தள்ளாடும் வயதிலும் உழைப்பதற்கு தயங்காமல் தமிழ் சினிமாவில் ஒரு தரமான படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு தங்கப் பதக்கம் கொடுத்தால் மட்டும் போதாது, ஒரு தங்க மாளிகையைத்தான் தரவேண்டும். நகைச்சுவை என்ற…

என்றென்றும் புன்னகை – விமர்சனம்

என்றென்றும் புன்னகை – விமர்சனம்

இன்றைய ‘யூத்’துகளின் ரசனையைப் புரிந்து கொண்டு இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அஹமத். நட்பு அதிகம், காதல் கொஞ்சம், பாசம் மிச்சம் என அனைத்தும் கலந்த ‘புன்னகை’யைக் கொடுத்திருக்கிறார்கள். ஆங்காங்கே கொஞ்சம் ‘3 இடியட்ஸ்’ வாசனை அடித்தாலும் இந்த புன்னகையின் பூரிப்பு கொஞ்சமும் குறையவில்லை. ஜீவா, வினய், சந்தானம்…

பிரியாணி – விமர்சனம்

பிரியாணி – விமர்சனம்

வெங்கட் பிரபு, கார்த்தி முதல் முறையாக இணையும் படம் என்ற எதிர்பார்ப்புடன் படம் பார்க்கச் சென்றால், அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக நிறைவேற்றியுள்ளார்களா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். வெங்கட் பிரபு நல்ல திரைக்கதையாசிரியராக இருக்கிறார். ஆனால், நல்ல கதையாசிரியராக இல்லை. அவரே, அவர் படத்துல எங்க கதை இருக்குன்னு…

இன்றைய ரிலீஸ்…

இன்று டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… பிரியாணி ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் கார்த்தி, ஹன்சிகா, மான்டி தக்கார், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். என்றென்றும் புன்னகை தமிழ்க்குமரன் புரொடக்ஷன் தயாரிப்பில் அஹமத் இயக்கத்தில் ஹாரிஸ்…

‘ ஆஹா கல்யாணம் ‘ – முதல் பார்வை

யாஷ் ராஜ் பிலிம்ஸ் இந்திய திரை உலகில் தங்களுக்கென ஒரு பிரத்தியேக இடத்தை தரமான படங்கள் மூலம் நிர்மாணித்துக் கொண்டவர்கள். சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கொண்டுள்ள யாஷ் ராஜ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் ‘ ஆஹா கல்யாணம் ‘ மூலம் தடம் பதிக்க உள்ளனர். ஹிந்தியில்…

ஆரம்ப கால தயாரிப்பாளர்களுக்கு விஜய் 25 லட்சம் உதவி…

நடிகர் விஜய் அவரை வைத்து ஆரம்ப காலங்களில் படங்களை தயாரித்த ஐந்து தயாரிப்பாளர்களுக்கு தலா ரூபாய் ஐந்து லட்சம் வீதம் ருபாய் 25 லட்சம் வழங்கினார் . ‘வசந்த வாசல்’ படத்தை தயாரித்த ராஜாராம் , ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை தயாரித்த சௌந்தரபாண்டியன், ‘மின்சாரக் கண்ணா’ படத்தை தயாரித்த…

மொத்தமாக ‘குத்தகை‘ எடுத்த தனுஷ்…

“பொல்லாதவன், ஆடுகளம், சிறுத்தை, எங்கேயும் எப்போதும், 3, எதிர் நீச்சல், உதயம் என்எச் 4, நய்யாண்டி” போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய் வேல்ராஜ் இயக்குனராக அவதாரம் எடுக்கும் படம் ‘வேலை இல்லா பட்டதாரி’. தனுஷ், அமலா பால், சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு இசை அனிருத். தனுஷ்…