‘பன்ச்’ எல்லாம் இல்லீங்கண்ணா…
எந்த விதமான ‘பன்ச்’ வசனமோ, பாடல்களில் ‘ஹீரோயிசம்’ பேசும் வரிகளோ இல்லாத ஒரு விஜய் படத்தைப் பார்க்க தயாராகுங்கள் ரசிகர்களே… ஆம்..‘ஜில்லா’ படத்தில்தான் இப்படியெல்லாம் நடக்க இருக்கிறது. ‘தலைவா’ படத்தின் தாறுமாறுக்குப் பிறகு எந்த தேவையற்ற பிரச்சனையும் வேண்டாமென விஜய் எடுத்த நல்ல முடிவுதான் இது என்கிறார்கள் விஷயம்…