‘மங்காத்தா 2’ இயக்க நான் ரெடி – வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடித்த ‘மங்காத்தா’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து, வெங்கட் பிரபு அடுத்து இயக்கியுள்ள ‘பிரியாணி’ டிசம்பர் 20ம் தேதியன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு , சூர்யா நடிக்க…