பொங்கலுக்கு வெளிவரும் ஒரே படம்…
தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு ஆகிய மூன்று நாட்கள் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் முக்கிய நாட்கள். ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த இந்த நடைமுறை சமீப காலமாக மாறி விட்டது. இந்த பண்டிகைகளுக்காக விடப்படும் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, அதற்குள்ளாகவே படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும்…