இனி…‘காதல் இளவரசன்’ ஆர்யா…
தமிழ் சினிமாவில் நடிகர்களையும், பட்டங்களையும் பிரிக்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டன. மக்கள் திலகம், நடிகர் திலகம், காதல் மன்னன், சூப்பர் ஸ்டார், கேப்டன், இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார், புரட்சித் தமிழன், சுப்ரீம் ஸ்டார், மக்கள் நாயகன், புரட்சித் தளபதி, பவர் ஸ்டார், இன்னும் எவ்வளவோ பட்டங்கள்…ஏதாச்சும்…