‘புறம்போக்கு’ படத்தில் புதிதாக சேர்ந்த ஷாம்…
எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ள ‘புறம்போக்கு’ படத்தில் மூன்றாவது நாயகனாக இணைந்துள்ளார் ஷாம். படத்தில் இடம் பெறும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்து, தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷாம் பொருத்தமாக இருப்பார் என முடிவெடுத்து…