அதிகரித்து வரும் ஒரு வாரப் படங்கள்…
தமிழ் சினிமா ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவோ தடைகளைக் கடந்து வந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால், இது வரை இல்லாத அளவிற்கு இந்த வருடத்தில் வெற்றி சதவீதம் என்பது மிகவும் குறைந்து விட்டது. ஏனென்றால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில படங்கள் ஒரு வாரம் மட்டுமே ஓடி அப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும்,…